Tamil Dictionary 🔍

விழாக்கோளாளர்

vilaakkoalaalar


அரசர் முதலியோர் ஆணைப்படி திருவிழா நடத்துவோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசர் முதலியோர் ஆணைப்படி திருவிழா நடத்துவோர். விழாக்கோளாளரைக் குழாத்திடைத் தரீஇ (பெருங். உஞ்சைக். 37, 247). Those who conduct a festival, as by order of a king;

Tamil Lexicon


viḻākkōḷ-āḷar
n. விழாக்கோள்+.
Those who conduct a festival, as by order of a king;
அரசர் முதலியோர் ஆணைப்படி திருவிழா நடத்துவோர். விழாக்கோளாளரைக் குழாத்திடைத் தரீஇ (பெருங். உஞ்சைக். 37, 247).

DSAL


விழாக்கோளாளர் - ஒப்புமை - Similar