விளையாட்டுப்பிள்ளை
vilaiyaattuppillai
சிறுபிள்ளை ; அறிவீனமாய் நடப்பவர் ; கவலையின்றி இருப்பவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவீனமாய் நடப்பவ-ன்-ள். 2. Person behaving in a silly way; கவலையின்றி யிருப்பவ-ன்-ள். 3. Irresponsible, care-free person; சிறுபிள்ளை. (யாழ். அக.) 1. Little child, as playful;
Tamil Lexicon
சிறுபிள்ளைவீணன்.
Na Kadirvelu Pillai Dictionary
viḷaiyāṭṭu-p-piḷḷai
n. id.+.
1. Little child, as playful;
சிறுபிள்ளை. (யாழ். அக.)
2. Person behaving in a silly way;
அறிவீனமாய் நடப்பவ-ன்-ள்.
3. Irresponsible, care-free person;
கவலையின்றி யிருப்பவ-ன்-ள்.
DSAL