வயசுப்பிள்ளை
vayasuppillai
இளைஞன் ; பகுத்தறியும் பருவமடைந்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாலிபன். (W.) 1. Young man; man in the prime of life; . 2. See வயதுவந்தவன்.
Tamil Lexicon
-வயசுப்பிள்ளையாண்டான், ''s.'' A youth. திரும்பினவயசிலே. In the post-meridian of life.
Miron Winslow
vayacu-p-piḷḷai
n. id.+.
1. Young man; man in the prime of life;
வாலிபன். (W.)
2. See வயதுவந்தவன்.
.
DSAL