மணவாட்டுப்பெண்பிள்ளை
manavaattuppenpillai
மணமகள். மாமியாரான யசோதைப்பிராட்டி இவளைக் கண்டுகந்து மணவாட்டுப்பெண்பிள்ளை யென்று ஸத்கரிக்குமோ (திவ். பெரியாழ். 3, 8, 1, வ்யா. பக். 735). Bride;
Tamil Lexicon
maṇa-vāttu-p-peṇ-piḷḷai
n. id.+id.+.
Bride;
மணமகள். மாமியாரான யசோதைப்பிராட்டி இவளைக் கண்டுகந்து மணவாட்டுப்பெண்பிள்ளை யென்று ஸத்கரிக்குமோ (திவ். பெரியாழ். 3, 8, 1, வ்யா. பக். 735).
DSAL