Tamil Dictionary 🔍

விளைநிலம்

vilainilam


பயிரிடக்கூடிய நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயிரிடக்கூடிய நிலம். விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர் (நாலடி, 133). Fertile ground, arable land, land suitable for raising crops;

Tamil Lexicon


viḷai-nilam
n. விளை1-+.
Fertile ground, arable land, land suitable for raising crops;
பயிரிடக்கூடிய நிலம். விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர் (நாலடி, 133).

DSAL


விளைநிலம் - ஒப்புமை - Similar