Tamil Dictionary 🔍

விளாக்கொள்

vilaakkol


viḷā-k-koḷ-
v. tr. வளா1+.
To spread, pervade;
வியாபித்தல். தாவியன் றுலகமெல்லாந் தலை விளாக்கொண்ட வெந்தாய் (திவ். திருமாலை, 35).

DSAL


விளாக்கொள் - ஒப்புமை - Similar