Tamil Dictionary 🔍

வில்லங்கப்படுதல்

villangkappaduthal


தொந்தரவுக்குட்படுதல் ; அடைமானம் முதலிய பந்தகத்துக்குட்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொந்தரவுக்குள்ளாதல். (W.) 1. To be troubled; அடைமானம் முதலிய பந்தகத்துக் குட்படுதல். 2. To be subject to a charge or encumbrance, as property;

Tamil Lexicon


villaṅka-p-paṭu-
villaṅka-p-paṭu-
1. To be troubled;
தொந்தரவுக்குள்ளாதல். (W.)

2. To be subject to a charge or encumbrance, as property;
அடைமானம் முதலிய பந்தகத்துக் குட்படுதல்.

DSAL


வில்லங்கப்படுதல் - ஒப்புமை - Similar