Tamil Dictionary 🔍

வில்யாழ்

vilyaal


வில்வடிவான யாழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வில்வடிவான யாழ்வகை. வில்யாழிசைக்கும் விரலெறி குறிஞ்சி (பெரும்பாண். 182). A kind of bow-shaped lute;

Tamil Lexicon


vil-yāḻ
n. id.+.
A kind of bow-shaped lute;
வில்வடிவான யாழ்வகை. வில்யாழிசைக்கும் விரலெறி குறிஞ்சி (பெரும்பாண். 182).

DSAL


வில்யாழ் - ஒப்புமை - Similar