விலக்கியற்சூத்திரம்
vilakkiyatrsoothiram
பொது வகையான் விதிக்கப்பட்டதனை அவ்வகையாகாதென்பது குறிக்கும் சூத்திரம் (யாப். வி. பாயி, 1, பக்.11.) Rule of exception from the operation of a general rule;
Tamil Lexicon
vilakkiyaṟ-cūttiram
n. id.+id.+. (Gram.)
Rule of exception from the operation of a general rule;
பொது வகையான் விதிக்கப்பட்டதனை அவ்வகையாகாதென்பது குறிக்கும் சூத்திரம் (யாப். வி. பாயி, 1, பக்.11.)
DSAL