கற்பொறி
katrpori
பற்றிரும்பு ; கோட்டைமதிலில் வைக்கப்பெறும் கல்வடிவுள்ள இடங்கணி முதலிய பொறிகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பற்றிரும்பு. (பிங்.) 1. Clampiron, iron brace, iron pincers ; கோட்டைமதிலில் வைக்கப்படும் கல்வடிவுள்ள இடங்கணிழதலிய பொறி. (சீவக. 102.) 2. Machine mounted on a fort ;
Tamil Lexicon
kaṟ-poṟi
n. id. +.
1. Clampiron, iron brace, iron pincers ;
பற்றிரும்பு. (பிங்.)
2. Machine mounted on a fort ;
கோட்டைமதிலில் வைக்கப்படும் கல்வடிவுள்ள இடங்கணிழதலிய பொறி. (சீவக. 102.)
DSAL