அரிநூற்பொறி
arinootrpori
தொட்ட கையை அறுக்கும் நூற்பொறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொட்ட கையை அரியும் நூற்பொறி. (சிலப். 15, 216, உரை.) Cord at the entrance to a fort so contrived as to cut off the hand that grasps it;
Tamil Lexicon
ari-nūṟ-poṟi
n. அரி1-+.
Cord at the entrance to a fort so contrived as to cut off the hand that grasps it;
தொட்ட கையை அரியும் நூற்பொறி. (சிலப். 15, 216, உரை.)
DSAL