Tamil Dictionary 🔍

விழற்கட்டு

vilatrkattu


புல்வீடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விழற்புல் வேய்ந்த வீடு. (யாழ்.அக.). House thatched with viḷal grass;

Tamil Lexicon


புல்வீடு, வீடு.

Na Kadirvelu Pillai Dictionary


viḻaṟkaṭṭu
n. விழல்+.
House thatched with viḷal grass;
விழற்புல் வேய்ந்த வீடு. (யாழ்.அக.).

DSAL


விழற்கட்டு - ஒப்புமை - Similar