விருத்திக்கடன்
viruthikkadan
வட்டிக்கு வாங்குங் கடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வட்டிக்கு வாங்குங் கடன். குன்றா விருத்திக் கடன்கொண்டு (திருவிளை. உலவாக்கோட்டை. 7). Interest-bearing debt;
Tamil Lexicon
virutti-k-kaṭaṉ
n. விருத்தி 2+.
Interest-bearing debt;
வட்டிக்கு வாங்குங் கடன். குன்றா விருத்திக் கடன்கொண்டு (திருவிளை. உலவாக்கோட்டை. 7).
DSAL