நேர்த்திக்கடன்
naerthikkadan
வேண்டுதல் ; வேண்டுதலுக்காக வைத்த பண்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரார்த்தனைக்காக வைத்த பண்டம் 2. Offering in fulfilment of a vow; நேர்ந்துகொள்ளும் பிரார்த்தனை. 1.Vow made to a deity;
Tamil Lexicon
, ''s.'' As நேர்த்தி. ''(c.)''
Miron Winslow
nērtti-k-kaṭaṉ,
n. நேர்த்தி,+. (W.)
1.Vow made to a deity;
நேர்ந்துகொள்ளும் பிரார்த்தனை.
2. Offering in fulfilment of a vow;
பிரார்த்தனைக்காக வைத்த பண்டம்
DSAL