பிரத்தியக்கம்
pirathiyakkam
காண்க : பிரத்தியட்சம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பிரத்தியட்சம். சுட்டுணர்வைப் பிரத்தியக்க மெனச்சொலி (மணி 29, 148)
Tamil Lexicon
காட்சியளவை.
Na Kadirvelu Pillai Dictionary
pirattiyakkam
n.
See பிரத்தியட்சம். சுட்டுணர்வைப் பிரத்தியக்க மெனச்சொலி (மணி 29, 148)
.
DSAL