விருட்சம்
virutsam
காண்க : விருக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரம். விருட்சத்துக்கும் வல்லிசாதி சசியங்களுக்கும் பிராணனு முள (தக்கயாகப். 38, உரை). Tree;
Tamil Lexicon
விருக்ஷம், s. a tree in general, மரம்.
J.P. Fabricius Dictionary
viruṭcam
n. vrkṣa.
Tree;
மரம். விருட்சத்துக்கும் வல்லிசாதி சசியங்களுக்கும் பிராணனு முள (தக்கயாகப். 38, உரை).
DSAL