Tamil Dictionary 🔍

உலகவியாபாரம்

ulakaviyaapaaram


இலௌகிகவிஷயம். உலகவியாபார வழக்கில் வளைத்தலைக்க (அருட்பா, 6, தற்போத. 9). Worldly affairs, business of the world;

Tamil Lexicon


ulaka-viyāpāram
n. id.+.
Worldly affairs, business of the world;
இலௌகிகவிஷயம். உலகவியாபார வழக்கில் வளைத்தலைக்க (அருட்பா, 6, தற்போத. 9).

DSAL


உலகவியாபாரம் - ஒப்புமை - Similar