வியபிசாரம்
viyapisaaram
கற்புநெறி தவறுதல் ; சாத்தியமில்லாதவிடத்து ஏது விருப்பதாகிய ஏதுப்போலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாத்தியமில்லாதவிடத்து ஏதுவிருப்பதாகிய ஏதுப்போலி.( தருக்ககௌ.22.) 2. (Log.) Fallacious reasoning which argues the presence of the deduction in the absence of the major premise; கற்புநெறி தவறுகை. 1. Infidelity, faithlessness of a wife or husband ;
Tamil Lexicon
s. same as விபசாரம்.
J.P. Fabricius Dictionary
viyapicāram
n.vyabhi-cāra.
1. Infidelity, faithlessness of a wife or husband ;
கற்புநெறி தவறுகை.
2. (Log.) Fallacious reasoning which argues the presence of the deduction in the absence of the major premise;
சாத்தியமில்லாதவிடத்து ஏதுவிருப்பதாகிய ஏதுப்போலி.( தருக்ககௌ.22.)
DSAL