Tamil Dictionary 🔍

வியாதிபரீட்சை

viyaathipareetsai


நாடி முகம் மலம் மூத்திரம் கண் நா சரீரம் தொனி என்ற எட்டினால் நோயைச் சோதிக்கை. (W.) Diagnosis of a disease by an examination of nāṭi, mukam, malam, mūttiram, kaṇ, nā, carīram, toṉi;

Tamil Lexicon


viyāti-parīṭcai
n. id.+.
Diagnosis of a disease by an examination of nāṭi, mukam, malam, mūttiram, kaṇ, nā, carīram, toṉi;
நாடி முகம் மலம் மூத்திரம் கண் நா சரீரம் தொனி என்ற எட்டினால் நோயைச் சோதிக்கை. (W.)

DSAL


வியாதிபரீட்சை - ஒப்புமை - Similar