Tamil Dictionary 🔍

தாதுபரீட்சை

thaathupareetsai


நோயறியுமாறு நாடிபிடித்து ஆய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நோயறியுமாறு நாடிபார்க்கை. தாதுபரீட்சைவரு கால தேசத்தொடு சரீரலட்சண மறிந்து (அறப்.சத.51). Examining the pulse for diagnosing a disease;

Tamil Lexicon


tātu-parīṭcai,
n. id.+.
Examining the pulse for diagnosing a disease;
நோயறியுமாறு நாடிபார்க்கை. தாதுபரீட்சைவரு கால தேசத்தொடு சரீரலட்சண மறிந்து (அறப்.சத.51).

DSAL


தாதுபரீட்சை - ஒப்புமை - Similar