விஷபரீட்சை
vishapareetsai
விஷங்கலந்திருப்பதை யாராய்கை. 1. Examining or testing the presence of poison; விஷத்தின் சக்தியைப் பரீட்சிக்கை. 2. Testing the strength of a poison, as by letting a snake bite one;
Tamil Lexicon
viṣa-pariṭcai
n. viṣa +
1. Examining or testing the presence of poison;
விஷங்கலந்திருப்பதை யாராய்கை.
2. Testing the strength of a poison, as by letting a snake bite one;
விஷத்தின் சக்தியைப் பரீட்சிக்கை.
DSAL