அட்டவிதபரீட்சை
attavithapareetsai
நோயாளியின் உடல் ஸ்பரிசம் அல்லது முகம் குரல் கண் மலம் முத்திரம் நா நாடியாகிய எட்டனையுஞ் சோதித்து நோயை நிதானிக்கை. (சீவரட்.) Diagnosis of a disease, by examining the state of uṭal, sparicam or mukam, kural, kaṇ, malam, mūttiram, nānāṭi of a patient;
Tamil Lexicon
aṭṭa-vita-parīṭcai
n. id.+ விதம்+.
Diagnosis of a disease, by examining the state of uṭal, sparicam or mukam, kural, kaṇ, malam, mūttiram, nānāṭi of a patient;
நோயாளியின் உடல் ஸ்பரிசம் அல்லது முகம் குரல் கண் மலம் முத்திரம் நா நாடியாகிய எட்டனையுஞ் சோதித்து நோயை நிதானிக்கை. (சீவரட்.)
DSAL