Tamil Dictionary 🔍

வியாகாதம்

viyaakaatham


இடையூறு. (யாழ். அக.) 1.Obstacle, impediment, hindrance; யோகமிருபத்தேழனுள் ஒன்று. (பெரியவரு.) 3. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; அழிவு. (யாழ். அக.) 2. Destruction;

Tamil Lexicon


s. obstruction, impediment, இடையூறு; 2. destruction, அழிவு; 3. an astronomical yoga, ஓர் யோகம்.

J.P. Fabricius Dictionary


viyākātam
n. vyāghāta.
1.Obstacle, impediment, hindrance;
இடையூறு. (யாழ். அக.)

2. Destruction;
அழிவு. (யாழ். அக.)

3. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.;
யோகமிருபத்தேழனுள் ஒன்று. (பெரியவரு.)

DSAL


வியாகாதம் - ஒப்புமை - Similar