விகாதம்
vikaatham
இடையூறு ; கேடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கேடு. விகாதம் வையகத்திடை விளைப்பமேலிய . . . ஆற்றை வேணியினுகாது வைத்தவன் (விநாயகபு. 75, 303). 2. Destruction, ruin; failure; பகை. வேண்முரசும் . . . வேளுடைய தேரும் விகாத மென்றும் (இலஞ்சி. முருகனுலா, 292). Enmity; இடையூறு. வரும்விகாதத்தைத் தீர்த்து (இராமநா. ஆரணி. 7). 1. Obstacle; impediment; hindrance; opposition;
Tamil Lexicon
s. an impediment, தடை; 2. a contest, an opposition, விரோதம். விகாதம்பண்ண, to contradict.
J.P. Fabricius Dictionary
, [vikātam] ''s.'' An impediment, obstacle, prohibition; opposition, விரோதம். W. p. 762.
Miron Winslow
vikātam
n. vi-ghāta.
1. Obstacle; impediment; hindrance; opposition;
இடையூறு. வரும்விகாதத்தைத் தீர்த்து (இராமநா. ஆரணி. 7).
2. Destruction, ruin; failure;
கேடு. விகாதம் வையகத்திடை விளைப்பமேலிய . . . ஆற்றை வேணியினுகாது வைத்தவன் (விநாயகபு. 75, 303).
vikātam
n. vighāta.
Enmity;
பகை. வேண்முரசும் . . . வேளுடைய தேரும் விகாத மென்றும் (இலஞ்சி. முருகனுலா, 292).
DSAL