வியவஸ்தை
viyavassthai
முடிவான ஏற்பாடு. எம்மிலிசைந்து வியவஸ்தை செய்தோம்; (S.I.I.i,65). 1.Settlement, arrangement; உடன்படிக்கைப் பத்திரம் .(I. M. P. Tj. 1176-B.) 2. Deed of agreement; நியாயஸ்தலத்திற் பண்டிதர் எழத்து முலமாகக் கொடுத்துவந்த சட்ட அபிப்பிரயம்.(C, G.) 3. Written opinion on points of law with citation of the original texts on which it is based, submitted to a court by Hindu Law pandits; வித்தியாசம். Loc. 4. Distinction;
Tamil Lexicon
viyavastai
n.vyava-sthā.
1.Settlement, arrangement;
முடிவான ஏற்பாடு. எம்மிலிசைந்து வியவஸ்தை செய்தோம்; (S.I.I.i,65).
2. Deed of agreement;
உடன்படிக்கைப் பத்திரம் .(I. M. P. Tj. 1176-B.)
3. Written opinion on points of law with citation of the original texts on which it is based, submitted to a court by Hindu Law pandits;
நியாயஸ்தலத்திற் பண்டிதர் எழத்து முலமாகக் கொடுத்துவந்த சட்ட அபிப்பிரயம்.(C, G.)
4. Distinction;
வித்தியாசம். Loc.
DSAL