வமிசவிருத்தி
vamisaviruthi
மரபிற்குரிய இயல்பு ; குலத்தைப் பெருக்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குலத்தைப் பெருக்குகை. Propagation of species; increase in one's family; வமிசத்திற்குரிய இயல்பு. Family trait;
Tamil Lexicon
vamica-virutti
n. id.+ vrtti.
Family trait;
வமிசத்திற்குரிய இயல்பு.
vamica-virutti
n. id.+ vrddhi.
Propagation of species; increase in one's family;
குலத்தைப் பெருக்குகை.
DSAL