வடிபானை
vatipaanai
சோறுசமைக்கும் பாத்திரம். 1. Vessel for cooking rice; காய்ச்சுஞ் சரக்கின் ஆவியைக் குளிரச்செய்து திராவகமாக வடிக்கும் பானை. (W.) 2. Condenser in a distilling apparatus; pot which receives the distilled liquid;
Tamil Lexicon
vaṭi-pāṉai,
n. id.+.
1. Vessel for cooking rice;
சோறுசமைக்கும் பாத்திரம்.
2. Condenser in a distilling apparatus; pot which receives the distilled liquid;
காய்ச்சுஞ் சரக்கின் ஆவியைக் குளிரச்செய்து திராவகமாக வடிக்கும் பானை. (W.)
DSAL