விபரீதம்
vipareetham
மாறுபாடு ; கைகூடாமை ; திரிபுணர்ச்சி ; வியப்பு ; மிகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரதிகூலம். நின் செய்ய வாயிருங் கனியுங் கண்களும் விபரீத மிந்நாள் (திவ். திருவாய். 6, 2, 3). (இலக். அக.) 2. Unfavourableness; மாறுபாடு. (பிங்.) விபரீதம் புணர்த்துவிட்டீர் (கம்பரா. மாயாசன. 2). 1. Discordance; contrariety; perversity; அதிசயம். (திவா.) 3. Strangeness, uncommonness; சீவபாவமுண்டேனல் விபரிதமாம் (வேதா. சூ. 129). 4. See விபரிதஞானம். மிகுதி. (அரு. நி.) 5. cf. a-parimita. Excessiveness;
Tamil Lexicon
s. that which is contrary or adverse, perversity, வேறுபாடு; 2. strangeness, excessiveness, அதிசயம். விபரீத அர்த்தம், a strange meaning. விபரீத காலம், an adverse time. விபரீத பஞ்சம், great famine. விபரீதம் பிறந்தது, an adverse novelty has arisen.
J.P. Fabricius Dictionary
viparītam
n. vi-parīta.
1. Discordance; contrariety; perversity;
மாறுபாடு. (பிங்.) விபரீதம் புணர்த்துவிட்டீர் (கம்பரா. மாயாசன. 2).
2. Unfavourableness;
பிரதிகூலம். நின் செய்ய வாயிருங் கனியுங் கண்களும் விபரீத மிந்நாள் (திவ். திருவாய். 6, 2, 3). (இலக். அக.)
3. Strangeness, uncommonness;
அதிசயம். (திவா.)
4. See விபரிதஞானம்.
சீவபாவமுண்டேனல் விபரிதமாம் (வேதா. சூ. 129).
5. cf. a-parimita. Excessiveness;
மிகுதி. (அரு. நி.)
DSAL