பரியாயம்
pariyaayam
மாற்றுச்சொல் ; நானாவிதம் ; பொருளை வெளிப்படையாய்க் கூறாது குறிப்பாய்க் கூறும் அணி ; பரிணாமம் ; தடவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தடவை. பலபரியாயம் வந்தேன். 5. Turn, times; பரிணாமம். பால் தயிர் முதலாயின புற்கலத்தினது பரியாயமென்பேன் (நீல.). 4. Transformation, change; பொருளை வெளிப்படையாய்க் கூறாது குறிப்பாற் கூறும் அணி. (தண்டி. 71.) 3. (Rhet.) A figure of speech in which one's idea is not expressed in words, but is cleverly suggested; நானாவிதம். (திவா.) 2. Diverse methods or ways; பிரதிபதம். 1. Synonym;
Tamil Lexicon
s. (பரி) synonym, பிரதிபதம்; 2. various manner, பலவிதம்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' A synonym, synony mous term, ஒருபொருள்குறித்துபலசொல். 2. Order, variety of arrangement, manner, பலமுறை. 5. A figure in rhetoric. see அலங்காரம். 4. Community, சாமானியம்.
Miron Winslow
pariyāyam,
n. paryāya.
1. Synonym;
பிரதிபதம்.
2. Diverse methods or ways;
நானாவிதம். (திவா.)
3. (Rhet.) A figure of speech in which one's idea is not expressed in words, but is cleverly suggested;
பொருளை வெளிப்படையாய்க் கூறாது குறிப்பாற் கூறும் அணி. (தண்டி. 71.)
4. Transformation, change;
பரிணாமம். பால் தயிர் முதலாயின புற்கலத்தினது பரியாயமென்பேன் (நீல.).
5. Turn, times;
தடவை. பலபரியாயம் வந்தேன்.
DSAL