விபஞ்சி
vipanji
வீணைவகை ; குறிஞ்சியாழ்த்திறத்துள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See விபஞ்சிகை. பாலை விபஞ்சி பயிலுமொலி (பெரியபு. சேரமான். 2) குறிஞ்சியாழ்த்திறத்தொன்று. (பிங்.) 2. (Mus.) A secondary melody-type of the Kuṟici class;
Tamil Lexicon
விபஞ்சிகம், s. a lute, வீணை.
J.P. Fabricius Dictionary
vapanjci
n. vipanjcī.
1. See விபஞ்சிகை. பாலை விபஞ்சி பயிலுமொலி (பெரியபு. சேரமான். 2)
.
2. (Mus.) A secondary melody-type of the Kuṟinjci class;
குறிஞ்சியாழ்த்திறத்தொன்று. (பிங்.)
DSAL