விரிஞ்சி
virinji
பிரமன் ; சித்திரான்னவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சித்திரான்னவகை. (W.) A special preparation of rice; பிரமன். விபுதாதியர் விரிஞ்சி . . . சூழ்தர (பாரத. அருச்சுனன்றவ. 113). Brahmā;
Tamil Lexicon
virinjci
n. Virinjci.
Brahmā;
பிரமன். விபுதாதியர் விரிஞ்சி . . . சூழ்தர (பாரத. அருச்சுனன்றவ. 113).
virinjci
n. U. birinjj.
A special preparation of rice;
சித்திரான்னவகை. (W.)
DSAL