வியத்தியாசம்
viyathiyaasam
See வித்தியாசம். 1. Difference. ஓரிடத்திற் பிரிந்து பிறிதோரிடத்து உறுகை. (யாழ். அக.) 2. Being separated from one group and added to another;
Tamil Lexicon
s. same as வித்தியாசம்.
J.P. Fabricius Dictionary
viyattiyācam
n. vyatyāsa.
1. Difference.
See வித்தியாசம்.
2. Being separated from one group and added to another;
ஓரிடத்திற் பிரிந்து பிறிதோரிடத்து உறுகை. (யாழ். அக.)
DSAL