சன்னியாசம்
sanniyaasam
துறவு ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. 2. An Upaniṣad, one of 108; குடீசகம், பகூதகம், ஹம்ஸம், பரமஹம்ஸம் என்ற நால்வகைப்பட்ட துறவு. 1. Renunciation of the world, asceticism, of four kinds, viz., kuṭīcakam, pakūtakam, hamsan, parama-hamsam;
Tamil Lexicon
, [caṉṉiyācam] ''s.'' Asceticism, aban donment of all worldly possessions and attachments, being the highest and last of the four brahmanical states. See ஆச் சிரமம். 2. Relinquishment, renunciation, துறவு; [''ex'' சம், entirely, ''et'' நியாசம், casting away.] W. p. 891.
Miron Winslow
caṉṉiyācam,
n. san-nyāsa.
1. Renunciation of the world, asceticism, of four kinds, viz., kuṭīcakam, pakūtakam, hamsan, parama-hamsam;
குடீசகம், பகூதகம், ஹம்ஸம், பரமஹம்ஸம் என்ற நால்வகைப்பட்ட துறவு.
2. An Upaniṣad, one of 108;
நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.
DSAL