வினையெஞ்சணி
vinaiyenjani
வினை எஞ்சி நிற்பதாகிய ஓரணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வினை யெஞ்சிநிற்பதாகிய அலங்காரவகை. (யாழ். அக.) A figure of speech in which the finite verb is omitted;
Tamil Lexicon
viṉai-y-enjcaṇi
n. வினை + எஞ்சு- + அணி2. (Rhet.)
A figure of speech in which the finite verb is omitted;
வினை யெஞ்சிநிற்பதாகிய அலங்காரவகை. (யாழ். அக.)
DSAL