வினையிடைச்சொல்
vinaiyitaichol
வினைத்தன்மை பெற்று வரும் இடைச்சொல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வினைத்தன்மை பெற்றுவரும் இடைச்சொல்வகை. (நன். 269, மயிலை.) (Gram.) Particle having the characteristics of a verb;
Tamil Lexicon
viṉai-y-iṭaiccol
n. id.+.
(Gram.) Particle having the characteristics of a verb;
வினைத்தன்மை பெற்றுவரும் இடைச்சொல்வகை. (நன். 269, மயிலை.)
DSAL