Tamil Dictionary 🔍

விளைச்சல்

vilaichal


விளைபொருள் ; முற்றிவரும் பயிர் ; விளைகை ; இளமையில் முதிர்ந்த அறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளைமையிலேயே முதிர்ந்த அறிவு. Loc. 4. Precocity; . 3. See விளைவு, 1, 2, 6, 7. முற்றிவரும் பயிர். (W.) 2. Ripening grain; . 1. See விளைவு, 4. (சிலப் 6, 30, அரும்.)

Tamil Lexicon


விளைவு.

Na Kadirvelu Pillai Dictionary


viḷaiccal
n. id.
1. See விளைவு, 4. (சிலப் 6, 30, அரும்.)
.

2. Ripening grain;
முற்றிவரும் பயிர். (W.)

3. See விளைவு, 1, 2, 6, 7.
.

4. Precocity;
இளைமையிலேயே முதிர்ந்த அறிவு. Loc.

DSAL


விளைச்சல் - ஒப்புமை - Similar