வினைத்திரிசொல்
vinaithirisol
திரிந்த வினைச்சொல் ; வழக்கிலின்றி அரிதிற் பொருளுணர்தற்குரிய வினைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழக்கிலின்றி அரிதிற் பொருளுணர்தற்குரிய வினைச்சொல். (நன். 273.) 2. (Gram.) Verb not in common use and not easily understood; திரிந்த வினைச்சொல். (சீவக. 223, உரை.) 1. (Gram.) Verb in an abnormal form;
Tamil Lexicon
viṉai-t-tiricol
n. id.+.
1. (Gram.) Verb in an abnormal form;
திரிந்த வினைச்சொல். (சீவக. 223, உரை.)
2. (Gram.) Verb not in common use and not easily understood;
வழக்கிலின்றி அரிதிற் பொருளுணர்தற்குரிய வினைச்சொல். (நன். 273.)
DSAL