Tamil Dictionary 🔍

வினைச்செவ்வெண்

vinaichevven


தொடர்ந்துவரும் வினையெச்சங்களில் எண்ணிடைச்சொல் தொக்கு வருவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொடர்ந்துவரும் வினையெச்சங்களில் எண்ணிடைச்சொல் தொக்கு வருவது. (நன். 429, மயிலை.) (Gram.) Ellipsis of connective particles in a series of viṉai-y-eccam;

Tamil Lexicon


viṉai-c-cevveṇ
n. id.+.
(Gram.) Ellipsis of connective particles in a series of viṉai-y-eccam;
தொடர்ந்துவரும் வினையெச்சங்களில் எண்ணிடைச்சொல் தொக்கு வருவது. (நன். 429, மயிலை.)

DSAL


வினைச்செவ்வெண் - ஒப்புமை - Similar