விழுச்செல்வம்
viluchelvam
பெருஞ்செல்வம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருஞ்செல்வம். கேடில் விழுச்செல்வங் கல்வி (குறள், 400). Great fortune, immense wealth;
Tamil Lexicon
viḻu-c-celvam
n. id.+.
Great fortune, immense wealth;
பெருஞ்செல்வம். கேடில் விழுச்செல்வங் கல்வி (குறள், 400).
DSAL