Tamil Dictionary 🔍

பெயர்ச்செவ்வெண்

peyarchevven


பெயர்களில் எண்ணிடைச் சொல் தொக்கு விட்டிசைத்துவரும் தொடர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெயர்களில் எண்ணிடைச் சொல் தொக்கு விட்டிசைத்துவருந் தொடர். (நன். 428.) A series of nouns with the connecting conjunction understood, there being a pause between the nouns in utterance, dist. fr. ummai-t-tokai;

Tamil Lexicon


peyar-c-cevveṇ
n. id.+. (Gram.)
A series of nouns with the connecting conjunction understood, there being a pause between the nouns in utterance, dist. fr. ummai-t-tokai;
பெயர்களில் எண்ணிடைச் சொல் தொக்கு விட்டிசைத்துவருந் தொடர். (நன். 428.)

DSAL


பெயர்ச்செவ்வெண் - ஒப்புமை - Similar