வடிவெழுத்து
vativeluthu
திருந்திய கையெழுத்து ; ஒலியின் குறியாக எழுதப்படும் எழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒலியின் குறியாக எழுதப்படும் அட்சரம். (நன். 256, மயிலை.) (பிங்.) 1.A letter, written symbol of an uttered sound, dist. fr. oli-y-eḻuttu; திருந்திய கையெழுத்து. Loc. 2. Fine writing;
Tamil Lexicon
, ''s.'' A letter, a written character, ''as distinguished from'' ஒலியெ ழுத்து. 2. ''(Beschi.)'' Fine writing.
Miron Winslow
vaṭi-v-eḻuttu,
n. id.+.
1.A letter, written symbol of an uttered sound, dist. fr. oli-y-eḻuttu;
ஒலியின் குறியாக எழுதப்படும் அட்சரம். (நன். 256, மயிலை.) (பிங்.)
2. Fine writing;
திருந்திய கையெழுத்து. Loc.
DSAL