விநயசம்பன்னதை
vinayasampannathai
குருக்கள் முதலாயினாரை உபசரிப்பதில் ஆதுரமுடைமை. (சீவக. 3133, கீழ்க்குறிப்பு.) Eagerness in showing courtesy and reverence to preceptors, etc.;
Tamil Lexicon
vinaya-campaṉṉa-tai
n. id.+ sampannatā. (Jaina.)
Eagerness in showing courtesy and reverence to preceptors, etc.;
குருக்கள் முதலாயினாரை உபசரிப்பதில் ஆதுரமுடைமை. (சீவக. 3133, கீழ்க்குறிப்பு.)
DSAL