விசுவம்பரன்
visuvamparan
எல்லாவற்றையும் தாங்குபவனான கடவுள் ; திருமால் ; இந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விட்டுணு. (யாழ். அக.) 2. Viṣṇu; இந்திரன். (யாழ். அக.) 3. Indra; [எல்லாவற்றையுந் தாங்குபவன்] கடவுள். 1. God, as all-sustaining;
Tamil Lexicon
இந்திரன், விட்டுணு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Vishnu as supporter of all things, விஷ்ணு. (சது.)
Miron Winslow
vicuvam-paraṉ
n. viš-vam-bhara.
1. God, as all-sustaining;
[எல்லாவற்றையுந் தாங்குபவன்] கடவுள்.
2. Viṣṇu;
விட்டுணு. (யாழ். அக.)
3. Indra;
இந்திரன். (யாழ். அக.)
DSAL