வித்தியாதத்துவம்
vithiyaathathuvam
சுத்தாசுத்த தத்துவம் ஏழனுள் ஆன்மாக்களுக்குப் பகுத்தறிவைத் தரும் தத்துவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுத்தாசுத்ததத்துவமேழுனுள் ஆன்மாக்களுக்குப் பகுத்தறிவைத் தருந்தத்துவம். (சி. போ. பா. 2, 2, பக்.152.) Category or tattva which enables the souls to discriminate, one of seven cuttācutta-tattuvam, q.v.;
Tamil Lexicon
vittiyā-tattuvam
n. id.+. (šaiva.)
Category or tattva which enables the souls to discriminate, one of seven cuttācutta-tattuvam, q.v.;
சுத்தாசுத்ததத்துவமேழுனுள் ஆன்மாக்களுக்குப் பகுத்தறிவைத் தருந்தத்துவம். (சி. போ. பா. 2, 2, பக்.152.)
DSAL