சத்திதத்துவம்
sathithathuvam
சுத்த தத்துவங்களுள் ஒன்றாய்ச் சிவனது வினையாற்றலுக்கு இடமாய்ச் சுத்தமாயை செயற்படுவதாயுள்ள விருத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுத்ததத்துவங்களுள் ஒன்றாய்ச் சிவனது கிரியாசத்திக்கு இடமாய்ச் சுத்தமாயை காரியப்படுவதாயுள்ள விருத்தி. (சி. போ. பா.2, 2, பக்.139.) (šaiva) Stage or region in which action is manifest, presided over by the kiriyā-catti of šiva, one of five cutta-tattuvam, q.v.;
Tamil Lexicon
catti-tattuvam,
n. சத்தி4+.
(šaiva) Stage or region in which action is manifest, presided over by the kiriyā-catti of šiva, one of five cutta-tattuvam, q.v.;
சுத்ததத்துவங்களுள் ஒன்றாய்ச் சிவனது கிரியாசத்திக்கு இடமாய்ச் சுத்தமாயை காரியப்படுவதாயுள்ள விருத்தி. (சி. போ. பா.2, 2, பக்.139.)
DSAL