Tamil Dictionary 🔍

விதைத்துப்பாழ்

vithaithuppaal


தண்ணீர்த்தட்டால் விதை செவ்வனே முளைக்காமலேனும் கதிர் பிடிக்காமலேனும் கெட்டுப் பயிரின்றிப்போகை. (S. I. I. vii, 279.) Total failure of crop due either to the seeds not sprouting properly or the seedlings not maturing on account of scanty supply of water;

Tamil Lexicon


vitaittu-p-pāḻ
n. விதை-+.
Total failure of crop due either to the seeds not sprouting properly or the seedlings not maturing on account of scanty supply of water;
தண்ணீர்த்தட்டால் விதை செவ்வனே முளைக்காமலேனும் கதிர் பிடிக்காமலேனும் கெட்டுப் பயிரின்றிப்போகை. (S. I. I. vii, 279.)

DSAL


விதைத்துப்பாழ் - ஒப்புமை - Similar