கலவித்துப்பாடு
kalavithuppaadu
காண்க : கலம்பாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருகலவிதை விதைத்தற்குரிய நிலம். (T.A.S. I.i.7.) Land sufficient in extent for sowing one kalam of paddy;
Tamil Lexicon
kala-vittu-p-pāṭu
n. கலம்+.
Land sufficient in extent for sowing one kalam of paddy;
ஒருகலவிதை விதைத்தற்குரிய நிலம். (T.A.S. I.i.7.)
DSAL