விதேககைவல்லியம்
vithaekakaivalliyam
பிரம்மஞானம் தோன்றி அஞ்ஞானமும் அதன் காரியமாகிய உடம்பு முதலாயின வும் உடன் நசிக்கை. பரமமாஞானந் தோன்றுதலுமே . . . அஞ்ஞானத்துட னதன் காரியமாம் புரமுதலாயின வனைத்து மகன்றிடுதல் . .. விதேககைவல்லியமாம் (வேதா. சூ. 160). Realisation of Brahman by an embodied soul and the annihilation of its aaṉam and the simultaneous abandonment of its body;
Tamil Lexicon
vitēka-kaivalliyam
n. vidēha+. (Advaita.)
Realisation of Brahman by an embodied soul and the annihilation of its anjnjaṉam and the simultaneous abandonment of its body;
பிரம்மஞானம் தோன்றி அஞ்ஞானமும் அதன் காரியமாகிய உடம்பு முதலாயின வும் உடன் நசிக்கை. பரமமாஞானந் தோன்றுதலுமே . . . அஞ்ஞானத்துட னதன் காரியமாம் புரமுதலாயின வனைத்து மகன்றிடுதல் . .. விதேககைவல்லியமாம் (வேதா. சூ. 160).
DSAL