Tamil Dictionary 🔍

வடிமணி

vatimani


தெளிந்த ஓசையுள்ள மணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெளிந்த ஒசையுள்ள மணி. வடிமணி நின்றியம்ப (பு. வெ. 10, 14, பக். 116). Clearsounding bell;

Tamil Lexicon


vaṭi-maṇi,
n. வடி1-+.
Clearsounding bell;
தெளிந்த ஒசையுள்ள மணி. வடிமணி நின்றியம்ப (பு. வெ. 10, 14, பக். 116).

DSAL


வடிமணி - ஒப்புமை - Similar