Tamil Dictionary 🔍

விண்ணாணம்

vinnaanam


விஞ்ஞானம் ; அறிவு ; நாகரிகம் ; விரகு ; பகட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாகரிகம். (W.) 2. Fashion; taste; stylishness; விஞ்ஞானம். (பி.வி. 2, உரை.) 1. Knowledge, wisdom; சாலக்கு. விண்ணாணச் சிங்கிதனைக் கண்டு (குற்றா. குற.120). 3. Artfulness; இடம்பம். (W.) 4. Pretentions to refinement; ostentation; நாணம். (யாழ். அக.) Shame; bashfulness;

Tamil Lexicon


s. pretended speech, assumed qualities of high character, நாகரிகம்; 2. knowledge, wisdom, விஞ் ஞானம். விண்ணாணக்காரன், an ostentations person.

J.P. Fabricius Dictionary


viṇṇāṇam
n. Pkt. viṇṇāṇa. vijnjāna.
1. Knowledge, wisdom;
விஞ்ஞானம். (பி.வி. 2, உரை.)

2. Fashion; taste; stylishness;
நாகரிகம். (W.)

3. Artfulness;
சாலக்கு. விண்ணாணச் சிங்கிதனைக் கண்டு (குற்றா. குற.120).

4. Pretentions to refinement; ostentation;
இடம்பம். (W.)

viṇṇāṇam
n. perh. விள்-+நாணம்.
Shame; bashfulness;
நாணம். (யாழ். அக.)

DSAL


விண்ணாணம் - ஒப்புமை - Similar